அதிபர் ஜோ பைடனின் மனைவிக்கு..பச்சை வைரத்தை பரிசளித்த பிரதமர் மோடி

x

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடனுக்கு பிரதமர் மோடி 7.5 காரட் பச்சை வைரத்தை பரிசளித்தார்... இந்த வைரமானது ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட போதிலும், பூமியில் இருந்து தோண்டி எடுக்கப்பட்ட வைரங்களைப் போலவே ஜொலிஜொலித்தது... இது சுற்றுச் சூழலுக்குத் தீங்கு விளைவிக்காத வகையில் உருவாக்கப்பட்டதென்பது குறிப்பிடத்தக்கது...


Next Story

மேலும் செய்திகள்