இந்தியாவை உலகமே திரும்பி பார்க்க வைத்த 'ஆஸ்கர்' யானைகளை வாஞ்சையோடு தொட்டு தழுவிய பிரதமர் மோடி

x

தெப்பக்காடு முகாமில் யானைகளை பார்வையிட்டு வருகிறார் பிரதமர் மோடி

வளர்ப்பு யானைக்கு கரும்பை சாப்பிட அளித்த பிரதமர் மோடி

முகாமில் உள்ள மூத்த யானை பாகன்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்

காட்டு யானைகளை பிடிப்பது, அதில் உள்ள சிரமங்கள் குறித்து பாகன்களிடம் கேட்டறிகிறார்

யானை பாகன்களின் கோரிக்கையை கேட்டறிந்த பிரதமர் மோடி


Next Story

மேலும் செய்திகள்