"நீங்க ஓட்டு போடுங்கம்மா முதல்ல" - பெண்ணுக்கு வழிவிட்ட பிரதமர் மோடி..வாக்குச்சாவடியில் சுவாரஸ்யம்

x

குஜராத் சட்டமன்ற தேர்தல் - 2ம் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பு, 93 தொகுதிகளில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது, அகமதாபாத்தில் தனது வாக்கை பதிவு செய்கிறார் பிரதமர் மோடி, அகமதாபாத்தில் நிசான் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் பிரதமர் மோடி வாக்களிப்பு, வாக்குசாவடி மையத்திற்கு சென்ற பிரதமர் வரிசையில் நின்று தனது வாக்கை பதிவு செய்தார்


Next Story

மேலும் செய்திகள்