தேசிய போர் நினைவிடத்தில் குடியரசு தலைவர் வீர மரணமடைந்தவர்களுக்கு அஞ்சலி..

x

இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில் குடியரசு தலைவர் திரெளபதி முர்மு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். சுதந்திர தினமான இன்று, நாட்டிற்காக உயிர் தியாகம் செய்தவர்களை நினைவு கூறும் விதமாக அவர் அஞ்சலி செலுத்தினார். அப்போது அவருடன் இந்திய ராணுவம், விமானப்படை மற்றும் கப்பல்படையை சேர்ந்த முப்படை தளபதிகளும் உடன் இருந்தன


Next Story

மேலும் செய்திகள்