போர் உடை.. போர் விமானம்.. கம்பீரமாக வானில் பறந்த குடியரசு தலைவர் முர்மு - இந்தியாவே வியந்த தருணம்..!

x

சுகோய் போர் விமானத்தில் பயணம் மேற்கொள்ளும் குடியரசு தலைவர் திரெளபதி முர்மு, விமானப்படைக்கான பிரத்யேக உடை அணிந்து போர் விமானத்தில் பயணிக்கிறார் குடியரசு தலைவர்., தேஸ்பூர் விமானப்படை தளத்தில் சுகோய்-30 MKI போர் விமானத்தை பார்வையிட்டார்


Next Story

மேலும் செய்திகள்