#BREAKING || பரமக்குடியில் கர்ப்பிணிக்கு நேர்ந்த பயங்கரம் | Paramakudi | Accident

x

பரமக்குடி அருகே கால்வாயில் இரு சக்கர வாகனம் கவிழ்ந்த விபத்தில் கர்ப்பிணி பெண் பலி, கீழப்பெருங்கரை அருகே சென்ற போது நிலைதடுமாறி சாலை ஓர கால்வாயில் கவிழ்ந்த பைக்/15 அடி ஆழமான கால்வாயில் இருந்து கர்ப்பிணி பெண்ணின் சடலம் மீட்பு


Next Story

மேலும் செய்திகள்