போத்தீஸின் தி லிட்டில் ஃபேக்டரி கடை திறப்பு - குழந்தைகளுக்கான பிரத்யேக பொருட்கள் விற்பனை

x

போத்தீஸ் நிறுவனம் சார்பில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் தி லிட்டில் ஃபேக்டரி கடை திறக்கப்பட்டுள்ளது. போத்தீஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ரமேஷ் உள்ளிட்டோர் இந்த திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்றனர். குழந்தைகளுக்காக பிரத்யேகமாக திறக்கப்பட்டுள்ள இந்த கடையில் ஆடைகள், விளையாட்டு பொருட்கள், புத்தகம் உள்ளிட்டவை விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்