ஆபாச பட விவகாரம் - "முழு கதையும் தெரியவில்லை என்றால் வாயை மூடுங்கள்" - ராஜ் குந்த்ரா ஆவேசம்

x

ஆபாச பட விவகாரம் - "முழு கதையும் தெரியவில்லை என்றால் வாயை மூடுங்கள்" - ராஜ் குந்த்ரா ஆவேசம்


ஆபாச படம் தயாரித்து விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு 1 வருடத்திற்குப் பிறகு விடுதலை செய்யப்பட்ட ஷில்பா ஷெட்டி கணவரும் தொழிலதிபருமான ராஜ் குந்த்ரா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு மவுனம் கலைத்துள்ளார்... இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள ராஜ் குந்த்ரா, "நீதி நிலைநாட்டப்பட வேண்டிய காலகட்டம்" என்று குறிப்பிட்டு, உண்மை விரைவில் வெளிவரும்" என்று தெரிவித்துள்ளார்... மேலும், தன்னை பலப்படுத்திய ட்ரோலர்களுக்கு நன்றி என்று அவர் குறிப்பிட்டுள்ளார்... மேலும் "முழு கதையும் தெரியவில்லை என்றால் வாயை மூடுங்கள்" என்று தன் புகைப்படத்தில் எழுதி அவர் பதிவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்