காந்த குரலால் கவர்ந்த பிரபல பாடகி...கோடிகளை மழையாக பொழிந்த ரசிகர்கள்- வைரலாகும் வீடியோ

x

பிரபல குஜராத்தி பாடகி கீதா ரபாரியின் இசை நிகழ்ச்சியில், ரசிகர்கள் 4 கோடிக்கும் அதிகமான பண நோட்டுக்களை மழையாக பொழிந்தனர்.

ராபார், கட்ச் என்ற இடத்தில் நடந்த இசை நிகழ்ச்சியில் இந்த சம்பவம் நடைபெற்றது.

இந்த நிகழ்வின் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக ஊடக தளங்களில் பரவி வருகிறது.https://youtu.be/o0-H_VHkwXk


Next Story

மேலும் செய்திகள்