எதிரி யார்..? நண்பன் யார்..?-ஜெ. உதவியாளராக இருந்த பூங்குன்றன் பரபரப்பு பதிவு

x

எதிரி யார்..? நண்பன் யார்..?-ஜெ. உதவியாளராக இருந்த பூங்குன்றன் பரபரப்பு பதிவு


அரசியலில் நிரந்தர நண்பனும் கிடையாது, நிரந்தர பகைவனும் கிடையாது என ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளராக இருந்த பூங்குன்றன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரின் சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், எதிரி யார், நண்பன் யார். தேவைப்படும் போது நண்பன், தேவை இல்லாத போது எதிரி. எனவே, எதிரி என்று விமர்சித்துவிடாதீர்கள், நண்பன் என்று பாரட்டிவிடாதீர்கள். எப்போது வேண்டுமானாலும் நண்பன் எதிரி ஆகலாம்; எதிரியும் நண்பனாகலாம். இது கலிகாலம் என குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்