"இளையபிராட்டி ஹாய்..." - டிவிட்டரில் குந்தவையுடன் சேட்டை செய்யும் வந்தியத்தேவன்

x
  • பொன்னியின் செல்வன் பாடல் ரிலீசாவதற்கு முன் வந்தியத்தேவன் - குந்தவையாக கார்த்தியும் திரிஷாவும் டிவிட்டரில் உரையாடிய பதிவுகள் ரசிகர்களை கவர்ந்துள்ளன.
  • இளையபிராட்டி Hi தங்கள் தரிசனம் கிடைக்குமா என கார்த்தி டிவிட்டரில் பதிவிட, யோசித்து பதில் அனுப்புகிறேன் என திரிஷா பதிலளித்தார்.
  • என் உயிரே உங்களுடையது தேவி, நமக்காக ஒரு பாடல் தயார் செய்ய சொல்லுங்கள் என கார்த்தி பதிவிட, அதற்கு அக நக பாடலை மறைமுகமாக சுட்டிக்காட்டி தயார் என திரிஷா பதிலளித்தார்.

Next Story

மேலும் செய்திகள்