இன்று மாலை 4 மணிக்கு வெளியாக போகும், பொன்னியின் செல்வன் அப்டேட் இதுதான்..!

x

பொன்னியின் செல்வன் படம் சார்ந்து முக்கிய அறிவிப்பு இன்று வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் வெளியான மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படம் தமிழ்நாட்டில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையை படைத்துள்ள நிலையில், இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த சூழலில், இரண்டாம் பாகத்தின் ரிலீஸ் தேதி தொடர்பாக இன்று மாலை 4 மணிக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்