பொன்னியின் செல்வன் - புதிய அப்டேட்

பொன்னியின் செல்வன் - புதிய அப்டேட்
x

மணிரத்னம் இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான இசையில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம், வரும் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாக உள்ளது. ஏற்கனவே படத்தின் டீசர் மற்றும் பொன்னிநதி பாடல் வெளியாகி ரசிகர்கள் இடையே வரவேற்பை பெற்றது. இந்நிலையில், படத்தில் இருந்து 'சோழா சோழா' என்ற பாடல் வெளியிடப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்