விஜய், அஜித் ரசிகர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை

x

விஜய், அஜித் ரசிகர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை

நெல்லையில் வாரிசு, துணிவு திரைப்பட கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடு

"பொதுமக்களுக்கு இடையூறு அளிக்கும் வகையில் கொண்டாட்டங்கள் கூடாது"

"பொதுமக்களை இடையூறு செய்யும் வகையில் செயல்பட்டால் கடும் நடவடிக்கை"

நெல்லை மாநகர காவல் ஆணையாளர் ராஜேந்திரன் எச்சரிக்கை

அரசின் சட்ட திட்ட விதிகளை பின்பற்றி நடந்து கொள்ள விஜய், அஜித் ரசிகர்களுக்கு அறிவுறுத்தல்


Next Story

மேலும் செய்திகள்