சூரத் வைர வர்த்தக மையம் குறித்து பிரதமர் போட்ட ட்விட்டர் பதிவு..

x

குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள வைர வர்த்தக மையம், வைரத் தொழிலின் ஆற்றல் மற்றும் வளர்ச்சியை காட்டுகிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தமது டிவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ள பிரதமர் மோடி, இது இந்தியாவின் தொழில் முனைவோர் மனப்பான்மைக்கு ஒரு சான்றாக உள்ளது என குறிபிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்