குஜராத் சென்ற பிரதமர் மோடி - 30000 கோடியில் புதிய திட்டங்கள்

x

குஜராத் சென்ற பிரதமர் மோடி - 30000 கோடியில் புதிய திட்டங்கள்

இரண்டு நாள் பயணமாக குஜராத் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. குஜராத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், சுமார் 30 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி குஜராத் மாநிலம் சூரத் சென்றடைந்தார்.

விமான நிலையத்தில் இருந்து, விழா நடைபெறும் பகுதிக்கு காரில் சென்ற பிரதமர் மோடிக்கு பாஜக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது..


Next Story

மேலும் செய்திகள்