உலகிலேயே பிரதமர் மோடி தான் டாப்..! - ஏணி வச்சா கூட யாரும் தொட முடியாது

x
  • பிரபலமானவர்கள் வரிசையில் முதல் இடத்தில் மோடி
  • உலக நாடுகளின் தலைவர்கள் பற்றி கருத்து கணிப்புகளை நடத்தும் மார்னிங் கன்சல்ட் நிறுவனம்
  • சமீபத்திய பட்டியலில், 76% ஆதரவு பெற்று, முதல் இடத்தை மீண்டும் பெற்ற பிரதமர் மோடி
  • 61% ஆதரவை பெற்று, 2ஆம் இடத்தை பிடித்த மெக்சிகோவின் லோபெஸ் ஒபரேடர்
  • ஆஸ்திரேலிய பிரதமர் அன்டோனி அல்பனீஸ் 3ஆம் இடம், 55% ஆதரவு
  • 4.சுவிட்சர்லாந்தின் அலெய்ன் பெர்செட் - 53%,
  • 5.பிரேசில் அதிபர் லூலா டா சில்வா - 49%
  • 6.இத்தாலியின் மெலோனி - 49%,
  • 7. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் - 41%

Next Story

மேலும் செய்திகள்