பின்னணி பாடகர் மனோவுக்கு டாக்டர் பட்டம்

x

பின்னணி பாடகர் மனோவுக்கு டாக்டர் பட்டம் வழங்கி ரிச்மண்ட் கேப்ரியல் பல்கலைக்கழகம் கவுரவித்துள்ளது. பிரபல பாடகர் மனோ, 38 ஆண்டுகளில் 15 மொழிகளில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்கள் பாடியுள்ளார். இதற்காக, மனோவுக்கு டாக்டர் பட்டம் வழங்கி ரிச்மண்ட் கேப்ரியல் பல்கலைக்கழகம் கவுரவித்துள்ளது. அந்த புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு, பாடகர் மனோ மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்