உயர் அழுத்த மின் கோபுரத்தில் தாறுமாறாக மோதிய விமானம் - நள்ளிரவில் பயங்கரம்

x

அமெரிக்காவின் வாஷிங்டன் அருகே உயர்அழுத்த மின் கோபுரத்தின் மீது குட்டி விமானம் மோதி விபத்துக்குள்ளானது. மோன்ட்கோமேரி பகுதியில் இரவு நேரத்தில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. 100 அடி உயரத்தில், மின் கோபுரத்தில் தொங்கிய விமானத்தில் 3 பேர் இருந்த‌தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தால் அம்மாவட்டம் முழுவதும் மின்சாரம் தடைபட்டுள்ளது. இதனால், வீடுகள், தெருக்கள் அனைத்தும் இருளில் மூழ்கின.


Next Story

மேலும் செய்திகள்