படத்தின் முதல் 4 நிமிட காட்சி.. தமிழ் சினிமாவில் புதிய முயற்சி.. எதிர்பார்ப்பை எகிற வைக்கும் பிச்சைக்காரன் 2

x

பிச்சைக்காரன் இரண்டு படத்தின் ஓப்பனிங் காட்சிகளை படக்குழு வெளியிட உள்ளது.


பிச்சைக்காரன் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகத்தை விஜய் ஆண்டனியே இயக்கி, இசையமைத்து கதாநாயகனாக நடிக்கிறார்.


படப்பிடிப்பின்போது விபத்தில் சிக்கிய விஜய் ஆண்டனி, காயத்தில் இருந்து மீண்டு படத்தின் பணிகளை தொடங்கியுள்ளார்.


இந்த சூழலில் படத்தின் முதல் நான்கு நிமிட காட்சிகளை வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு வெளியிடுவதாக அறிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்