பெட்ரோல் பங்கில் தீ பிடித்த கார்.. சற்று தாமதத்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? - அதிர்ச்சி காட்சிகள்

x

சென்னை கிண்டியில் உள்ள பெட்ரோல் பங்கில் கார் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிண்டியில் இருந்து சைதாப்பேட்டை செல்லும் சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில், வாடிக்கையாளர்கள் தங்களது வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பிக் கொண்டிருந்தனர். அப்போது, கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. உடனடியாக, அங்கு பணியாற்றிய ஊழியர்கள், தீயை அணைத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்