கவலைகளை மறந்து மக்கள்... Vibe -யில் ஆடிய கால்கள்... களைகட்டிய ஹேப்பி ஸ்ட்ரீட்

x

சென்னை அண்ணாசாலை பகுதியில் களைக்கட்டியுள்ள ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி

ஆடல், பாடல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்று சிறுவர்களும், பெரியவர்களும் உற்சாகம்

கூட்டமாக சேர்ந்து மகிழ்ச்சியாக vibe செய்து வரும் இளைஞர்கள், இளம்பெண்கள்

சென்னை மாநகராட்சியுடன் தனியார் அமைப்புகள் இணைந்து நடத்தும் 'happy street'

முதன்முறையாக நகரின் முக்கிய சாலையான அண்ணாசாலை பகுதியில் நடைபெறும் 'ஹேப்பி ஸ்ட்ரீட்'


Next Story

மேலும் செய்திகள்