"அது எப்ப வருதுனே தெரியல.. திடீர்னு கழுத்தை கடிச்சு குதறுது" - உயிருக்கு போராடும் 3 பேர்

x

தென்காசி மாவட்டம் கடையம் அருகே கரடி தாக்கி 3 பேர் காயமடைந்த விவகாரம் தொடர்பாக, வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்..


Next Story

மேலும் செய்திகள்