ஆவணம் சரியா இருந்தும் அபராதம்!.. தட்டி கேட்ட மாணவருக்கு ஒரு பளார்..- வேலூரில் பரபரப்பு

x
  • ஆவணம் சரியா இருந்தும் அபராதம்!.. தட்டி கேட்ட மாணவருக்கு ஒரு பளார்..- வேலூரில் பரபரப்பு
  • வேலூரில் வாகன சோதனையின் போது, கல்லூரி மாணவரை காவல் ஆய்வாளர் தாக்கியதாக கூறி, சக மாணவர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது..

Next Story

மேலும் செய்திகள்