"பள்ளிக்கு அருகில் புதிய மீன் மார்க்கெட்" - மீனவ சங்கத்தினர் எதிர்ப்பு

x
  • சென்னை பட்டினப்பாக்கத்தில் அமையவுள்ள புதிய மீன் மார்க்கெட்டுக்கு மீனவ சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
  • அங்கு, 8.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில், புதிய மீன் மார்க்கெட் அமைய உள்ளது.
  • அதில், 366 கடைகள், இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் நிறுத்தும் வசதி உள்ளிட்டவை ஏற்படுத்தப்பட உள்ளன.
  • புதிய மீன் மார்க்கெட் கட்டுமான பணிகள், 60 சதவீதம் நிறைவு பெற்றுள்ளதால், வரும் ஏப்ரல் மாதம் திறக்கப்படுமென சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
  • இந்நிலையில், இந்த புதிய மீன் மார்க்கெட்டால், பள்ளி மாணவர்களுக்கு நோய் தொற்று ஏற்படும் என அப்பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்