விடிய விடிய தூங்க விடாமல்...மகனை TV பார்க்க வைத்த பெற்றோர்...நேரமாக நேரமாக சிவந்த கண்கள்

x

இரவு முழுவதும் குழந்தையை டிவி பார்க்கவைத்து... , துன்புறுத்திய சீனப் பெற்றோருக்கு கடும் எதிர்ப்பு , வீட்டுப்பாடம் செய்துவிட்டு தூங்கச்சொன்ன பெற்றோர் , சொன்னபடி வீட்டுப்பாடம் செய்யாமல் டிவி பார்த்த சிறுவன்,தண்டனையாக இரவு முழுக்க டிவி பார்க்க வைத்தனர்


Next Story

மேலும் செய்திகள்