"எம்ஜிஆர், ஜெயலலிதாவால் வழிநடத்தப்பட்ட கட்சி.. மோடி, அமித் ஷா கட்டுப்படுத்தும் நிலையில்" - தொல்.திருமாவளவன் பேச்சு

எம்ஜிஆர், ஜெயலலிதாவால் வழிநடத்தப்பட்ட கட்சி.. மோடி, அமித் ஷா கட்டுப்படுத்தும் நிலையில் - தொல்.திருமாவளவன் பேச்சு
x


எம்ஜிஆர், ஜெயலலிதாவால் வழிநடத்தப்பட்ட அதிமுகவை, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் கட்டுப்படுத்தும் நிலை ஏற்பட்டிருப்பது வருத்தத்துக்குரியது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்