இறுதிப்போட்டிக்கு முன்னேறிய பி.வி.சிந்து

x
  • மேட்ரிட் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்தியாவைச் சேர்ந்த நட்சத்திர வீராங்கனை பி.வி. சிந்து முன்னேறி உள்ளார்.
  • மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் சிங்கப்பூர் வீராங்கனை ஜியா மின்னை 24க்கு 22, 22க்கு 20 என்ற செட் கணக்கில் சிந்து தோற்கடித்தார்.
  • இன்று மதியம் 3 மணியளவில் நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தோனேசிய வீராங்கனை டன்ஜங் உடன் சாம்பியன் பட்டத்துக்காக சிந்து பலப்பரீட்சை நடத்தவுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்