"மொழியை காப்பாற்ற உயிரை கொடுத்த இனம் தான் நமது தமிழ் இனம்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

x

சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகம், கூட்ட அரங்கில், "சென்னை இலக்கியத் திருவிழா 2023"ஐ தொடங்கி வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை இலக்கியத் திருவிழாவில் 108 புத்தகங்களை வெளியிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின்

தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட மருத்துவப்படிப்பு நூல்கள் வெளியீடு

மருத்துவபடிப்புக்கான மொழிபெயர்க்கப்பட்ட 6 நூல்களை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்



Next Story

மேலும் செய்திகள்