ஆஸ்கார் விழாவில் "நாட்டு நாட்டு" பாடல் - உற்சாகத்தில் ரசிகர்கள்

x
  • ஆஸ்கார் விழாவில் ஆர் ஆர் ஆர் திரைப்படத்தின் "நாட்டு நாட்டு" பாடல் பாடப்பட உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் இந்திய ரசிகர்களையும், அப்படக்குழுவையும் உற்சாகம் அடையச் செய்துள்ளது...
  • இசையமைப்பாளர் கீரவாணி இசையில் உருவான நாட்டு நாட்டு பாடல் ஏற்கனவே கோல்டன் குளோப் உள்ளிட்ட பல விருதுகளை வாங்கிக் குவித்துள்ளது...
  • இந்நிலையில், இந்திய தேதிப்படி வரும் 13ம் தேதி நடைபெற உள்ள 95வது ஆஸ்கார் விழாவில், பாடகர்கள் ராகுல் சிப்லிகுஞ்ச் மற்றும் கால பைரவா ஆகியோர் நாட்டு நாட்டு பாடலைப் பாட உள்ளனர்...

Next Story

மேலும் செய்திகள்