"அண்ணாமலையை மாற்றுவதே பாஜகவிற்கு நல்லது" - ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி

x

பத்திரிகையாளர்களை அண்ணாமலை இப்படி பேசுவார் என எதிர்பார்க்கவில்லை என்றும், அண்ணாமலையை மாற்றுவதே தமிழக பாஜகவிற்கு நல்லது என்றும் ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி கூறி உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்