#Breaking : ஜூன் 28ம் அமைச்சர் செந்தில் பாலாஜி காணொலி வாயிலாக ஆஜர்..? - ED-ன் புதிய திட்டம்

x

காணொலி வாயிலாக ஆஜராகும் செந்தில் பாலாஜி?//அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நிறைவடையும் ஜூன் 28ஆம் தேதி, காணொலியில் ஆஜர்படுத்த வாய்ப்பு/செந்தில் பாலாஜியை அமலாக்க துறை காவலில் எடுக்கவில்லை என்பதால் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தவில்லை/செந்தில்பாலாஜியை ஜூன் 16 முதல் 23 வரை 8 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது/மருத்துவர்கள் ஆலோசனைப்படி செந்தில்பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க முடியவில்லை என அமலாக்கத்துறை தெரிவித்திருந்தது/அமலாக்கத்துறையால் ஜூன் 14ல் கைது செய்யபட்ட செந்தில் பாலாஜி தற்போது நீதிமன்ற காவலில் மருத்துவமனையில் உள்ளார்


Next Story

மேலும் செய்திகள்