தஞ்சையில் பழைய கட்டடங்களை JCB மூலம் இடித்து தள்ளும் அதிகாரிகள் | thanjavur | thanthi tv

தஞ்சாவூர் கீழராஜவீதியில் பழமையான கட்டிடம் இடிந்து விழுந்ததன் எதிரொலி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தஞ்சாவூரில் உள்ள பழைய கட்டடங்கள் இடிப்பு , மூல அனுமார் கோவில் பகுதியில் உள்ள பழைய கட்டடங்களை அகற்றும் மாநகராட்சி ஊழியர்கள், மாநகராட்சி ஆணையர் முன்னிலையில், பொக்லைன் இயந்திர உதவியுடன் கட்டடங்கள் அகற்றம்


Next Story

மேலும் செய்திகள்