நெட்ஃப்ளிக்ஸ்-க்கு பறந்த நோட்டீஸ் - காரணம் இதுவா..?

x
  • பாலிவுட் நடிகை மாதுரி தீட்சிட் குறித்து அவதூறான கருத்து இருப்பதாகக் கூறி, நெட்ஃப்லிக்ஸ் ஓடிடி தளத்திற்கு எதிராக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
  • 'தி பிக் பாங்க் தியரி' (The Big Bang Theory) என்ற பிரபல அமெரிக்க நகைச்சுவை தொடரில், பாலிவுட் நடிகை மாதுரி தீட்சிட் குறித்து அவதூறான கருத்துகள் கூறப்பட்டிருப்பதாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • இதனால், உடனடியாக குறிப்பிட்ட பாகத்தை நீக்க வேண்டும் எனவும், இல்லையெனில் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளபடும் எனவும் மிதுன் விஜய் குமார் என்ற சமூக செயற்பாட்டாளர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்