“என் மனைவிக்கு கிடைக்காத கிரீடம் யாருக்கும் கிடையாது“ - ஆக்ரோஷமாக உடைத்த கணவர் - அழகி போட்டி மேடையில் பெரும் பரபரப்பு

x

தனது மனைவி அழகி போட்டியில் வெற்றிபெறாத ஆத்திரத்தில்,வெற்றி பெற்றவருக்கு அணிவிக்கப்பட இருந்த கிரீடத்தை நபர் ஒருவர் துண்டு துண்டாக உடைத்த சம்பவம் பிரேசிலில் அரங்கேறி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்