தீயில் கருகிய ஒட்டுமொத்த காடு.. புகை மூட்டமாக காட்சியளித்த குன்னூர்..! 4 மணி நேரமாக போராடும் தீயணைப்பு வீரர்கள்

x
  • நீலகிரி மாவட்டம் குன்னூர் ராணுவ குடியிருப்பு அருகே பற்றி எரியும் காட்டுத்தீ.
  • காட்டுத்தீ பரவுவதை தொடர்ந்து பேரட்டி கிராமத்திற்கு செல்லும் சாலையில் போக்குவரத்து தடை.
  • 3 வாகனங்களில் தண்ணீர் கொண்டு சென்று தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத்துறை.
  • சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக நெருப்பை கட்டுப்படுத்த போராடும் தீயணைப்பு வீரர்கள்.

Next Story

மேலும் செய்திகள்