மானை வேட்டையாடி இழுத்து சென்ற புலி - கடித்து குதறிய அதிர்ச்சி காட்சிகள்

x

நீலகிரி அருகே புலி ஒன்று, மானை கண்ணிமைக்கும் நேரத்தில் வேட்டையாடும் வீடியோ வேகமாக பரவி வருகிறது. முதுமலை குளியல் அருகே அடர்ந்த வன வனப்பகுதிக்குள் சென்று வனவிலங்குகளை கண்டு களிக்க வனத்துறையினர் சார்பாக வாகன சவாரி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அப்படி சுற்றுலா பயணிகள் சென்றபோது, மான் கூட்டத்திற்குள் புகுந்த புலி ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில் மானை வேட்டையாடிய காட்சியை சுற்றுலா பயணிகள் பதிவு செய்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்