நேபாள விமான விபத்து-அந்நாட்டு பிரதமர் புஷ்பா கமல் தஹல் வருத்தம் | Nepal | Flight | Crash

x

நேபாளத்தில் 72 பேருடன் பயணித்த விமானம் விபத்திற்குள்ளான நிலையில், அந்நாட்டு பிரதமர் புஷ்பா கமல் தஹல் வருத்தம் தெரிவித்துள்ளார்... தனது ட்விட்டர் பக்கத்தில், இது குறித்து பதிவிட்டுள்ள அவர், பாதுகாப்புப் பணியாளர்கள், நேபாள அரசாங்கத்தின் அனைத்து ஏஜென்சிகள், மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து மீட்புப் பணியில் ஈடுபடுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்