ஊருக்குள் சுற்றித் திரியும் ஒற்றை யானை - பீதியில் இருந்த மக்களுக்கு காத்திருந்த மற்றொரு அதிர்ச்சி

x

திருநெல்வேலி மாவட்டம் அம்பை அருகே மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில், ஒற்றை யானை, கரடி ஆகியவை சுற்றித் திரிகின்றன. இது தொடர்பான வீடியோ வெளியான நிலையில், யானை, கரடியை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்