🔴LIVE : பா. ரஞ்சித் இயக்கத்தில் "நட்சத்திரம் நகர்கிறது" படத்தின் இசை வெளியீட்டு விழா நேரலை

x

பா. ரஞ்சித் இயக்கத்தில் "நட்சத்திரம் நகர்கிறது" படத்தின் இசை வெளியீட்டு விழா நேரலை

நீலம் புரொடக்சன்ஸ் - யாழி பிலிம்ஸ் தயாரித்து இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன் ஆகியோர் நடிக்கும் படம் நட்சத்திரம் நகர்கிறது.‌

பல்வேறு நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள இப்படம் ஆகஸ்ட் 31 தேதி தியேட்டர்களில் வெளியாகுகிறது.

நட்சத்திரம் நகர்கிறது படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை வேளச்சேரி பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டியில் நடைபெற்று வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்