கெட்டுப்போன பால்கோவா.. வெஜ்ரோலில் ஆணி... சேலம் பேக்கரி கடையில் அதிர்ச்சி சம்பவம்

x

பேக்கரி கடையில் இருந்த கெட்டுப்போன பால்கோவா - வாடிக்கையாளர் புகார்.

வெஜ்ரோலில் ஆணி கிடந்ததாக மற்றொரு வாடிக்கையாளர் புகார்.

புகார்கள் எதிரொலி - பேக்கரி கடையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை.

கெட்டுப்போன பொருட்கள் பறிமுதல் - விளக்கம் கேட்டு கடை உரிமையாளருக்கு கடிதம்


Next Story

மேலும் செய்திகள்