“நான் பிடித்தது சூப்பர் கேட்ச்... ஆனால்“ - தோனி அடித்த கமெண்ட்

x

சிறப்பான கேட்ச் பிடித்த தனக்கு பரிசு அளிக்கப்படவில்லை என சென்னை அணியின் கேப்டன் தோனி நகைச்சுவையாகக் கூறி உள்ளார். ஹைதராபாத் உடனான போட்டியில் பிடித்த கேட்ச் குறித்துப் பேசிய தோனி, தனது பொஷிஷனில் இருந்து அந்த கேட்ச்சைப் பிடித்தது சிறப்பான விஷயம் என்று கூறினார். இதேபோன்ற ஒரு கேட்ச்சை முன்பு டிராவிட் பிடித்ததாகவும் தோனி தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்