முல்லை பெரியாறு அணையில் இருந்து கேரளாவிற்கு வினாடிக்கு 534 கனஅடி உபரிநீர் திறப்பு

முல்லை பெரியாறு அணையில் இருந்து கேரளாவிற்கு வினாடிக்கு 534 கனஅடி உபரிநீர் திறப்பு
x

முல்லை பெரியாறு அணையில் இருந்து கேரளாவுக்கு நீர் திறப்பு..

அணையின் நீர்மட்டம் 137.50 அடியை எட்டிய நிலையில், கேரள பகுதியில் உள்ள ஷட்டர் வழியாக நீர் திறப்பு..

3 ஷட்டர் வழியாக 534 கன அடி நீர் திறப்பு..

Next Story

மேலும் செய்திகள்