குழந்தைகளுக்கு பச்சை குத்தி அதை மறைக்க தோலை வெட்டி எடுத்த தாய், தந்தை

x

குழந்தைகளுக்குப் பச்சை குத்தி, அதை மறைக்க தோலை வெட்டி எடுத்த கொடூர அமெரிக்க தம்பதி கைது செய்யப்பட்டுள்ளனர்... Megan Mae Farr என்ற தாயும், வளர்ப்பு தந்தையான Gunner Farr என்பவரும் இணைந்து 9 வயது மற்றும் 5 வயது குழந்தைகளுக்கு பச்சை குத்தியுள்ளனர்... குழந்தைகளைக் கட்டிப்போட்டு பச்சை குத்தியதாகத் தெரிகிறது. மேலும் அதை மறைக்க குழந்தைகளின் தோலை வெட்டியுள்ளனர்... இது குறித்து குழந்தைகளின் உண்மையான தந்தையும், வளர்ப்பு தாயும் அளித்த புகாரின் பேரில் மேகனும், Gunnerஉம் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்