#BREAKING | அண்ணாமலையார் கோயிலில் அன்னை தெரசா படம் - அர்ச்சகர்கள் மீது பாய்ந்த அதிரடி நடவடிக்கை

x

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அன்னை தெரசா படம் பொறித்த விபூதி பாக்கெட்டுகளை வழங்கிய விவகாரம்/அண்ணாமலையார் கோயில் அர்ச்சகர்கள் இருவர் பணியிடை நீக்கம்/சோமநாத குருக்கள், முத்துக்குமாரசாமி குருக்கள் ஆகியோர் 6 மாதத்திற்கு தற்காலிக பணியிடை நீக்கம் - கோயில் இணை ஆணையர் குமரேசன் உத்தரவு////திருவண்ணாமலை/2/அன்னை தெரசா படம் - அர்ச்சகர்கள் சஸ்பெண்ட்


Next Story

மேலும் செய்திகள்