"என்னம்மா கஷ்டம், பணிப்பெண்ணிற்கு தங்க வளையல்" நயன்தாரா குறித்து மனம் திறந்த மாமியார் | Nayanthara

x

நடிகை நயன்தாரா தனது வீட்டில் வேலை செய்யும் வேலைக்கார பெண்ணின் கடனை அடைக்க நான்கு லட்ச ரூபாய் கொடுத்ததாக நயன்தாராவின் மாமியாரும் ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டருமான மீனாகுமாரி தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்