குட்டியுடன் பிளாஸ்டிக் கழிவுகளை உண்ணும் தாய் யானை - மனதை உருக்கும் வீடியோ

x

கேரள மாநிலம் இடுக்கி அருகே, குப்பை கிடங்கு பகுதியில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை தாய் யானை, குட்டியுடன் உண்ணும் வீடியோ வெளியாகி, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்