தந்தி காலை செய்திகள் | Thanthi Morning News | Speed News | Thanthi Short News (18.02.2023)

x

இன்று மகாசிவராத்திரி கொண்டாட்டம்.... தமிழகம் முழுவதும் உள்ள சிவாலயங்களில் சிறப்பு ஏற்பாடுகள்...


  • சிவராத்திரி மற்றும் சனிப்பிரதோஷத்தை முன்னிட்டு, தஞ்சை பெருவுடையாருக்கு சிறப்பு ஆராதனை.. வெளி மாநிலங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்...

  • ஈரோட்டில் அனுமதி இல்லாமல் செயல்பட்டு வந்த13 தேர்தல் பணிமனைகள் மூடி சீல் வைப்பு... 35 தேர்தல் பணிமனைகள் அனுமதி இல்லாமல் செயல்படுவதாக புகார் எழுந்த நிலையில், மீதமுள்ள பணிமனைகளிலும் சோதனை நடத்த திட்டம்..


  • ஈரோட்டில் தேமுதிக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட விஜய பிரபாகரன் ஆவேசமாக பேசிய வீடியோ இணையத்தில் வேகமாக வலம் வருகிறது.
  • பிரசாரத்திற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தாக கூறப்படும் நிலையில், இந்த சவுண்டு எல்லாம் இங்கு விடக்கூடாது என விஜய பிரபாகரன் கொந்தளிப்பு...

  • கர்நாடகா வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்ததாக கூறப்பட்ட நபர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், உடற்கூராய்வு செய்ய மனைவி எதிர்ப்பு.. கர்நாடக அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை..

  • திருவண்ணாமலை ஏ.டி.எம். கொள்ளை வழக்கில், கொள்ளை கும்பலின் தலைவன் உட்பட 2 பேர் கைது..ஹரியானாவில் இருவரும் கைது செய்யப்பட்ட நிலையில், சென்னை அழைத்து வந்து தனிப்படை போலீசார் விசாரணை...


  • கர்நாடகா வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்ததாக கூறப்பட்ட நபர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், உடற்கூராய்வு செய்ய மனைவி எதிர்ப்பு.. கர்நாடக அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை..



  • ஓடும் ரயிலில் வட மாநில இளைஞர்களை தாக்கிய நபரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளது ரயில்வே காவல்துறை... தாக்குதல் வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், தாக்கியவர் குறித்து துப்பு கொடுப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என போலீசார் அறிவிப்பு...

Next Story

மேலும் செய்திகள்