தந்தி காலை செய்திகள் | Thanthi Morning News | Speed News | Thanthi Short News (14.02.2023)

x
  • திட்டங்கள் காகிதத்தில் இருப்பதற்காக வரையபட்டதல்ல...
  • 14 துறைகள் சார்ந்த ஆய்வுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு...
  • பணி முன்னேற்றத்திற்கு ஏற்ப நிதியை செலவிட்டு, பணிகளை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவு...


  • அமைச்சர்கள் வீட்டில் செய்யும் வேலைகள் எல்லாம் தேர்தல் பிரசாரம் மூலம் வெளியே வந்துள்ளது...
  • அமைச்சர்கள் அறுவடை, கரும்பு வெட்டினால் நன்றாக இருக்கும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து


  • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் தீவிரம்...
  • அதிமுகவுக்காக சிறுவன் ஒருவன் வாக்குசேகரித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.....


  • பிரபாகரன் குறித்து பிரதமரும், வெளியுறவுத்துறை அமைச்சரும் தான் சொல்ல வேண்டும்....
  • நாங்கள் சொல்வதற்கு எதுவும் இல்லை என அமைச்சர் துரைமுருகன் கருத்து....


  • டெல்லியில் நடைபெற்ற ஜமியத் உலமா ஐ ஹிந்த் அமைப்பின் 34 வது அமர்வின் இறுதிக்கூட்டம்...
  • ஓமும் அல்லாவும் ஒன்றுதான் என, முஸ்லிம் அமைப்பின் தலைவர் மவுலானா அர்ஷத் மதனி பேசியதால் சர்ச்சை...


  • அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற ஃபேஷன் ஷோ...



Next Story

மேலும் செய்திகள்