தந்தி காலை செய்திகள் | Thanthi Morning News | Speed News | Thanthi Short News (12.02.2023)

x
  • சென்னையில் நிலவிய கடும் பனிமூட்டத்தால், வாகன ஓட்டிகள் அவதி...
  • முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சாலைகளில் ஊர்ந்து சென்ற வாகனங்கள்....


  • எம்ஜிஆர் ஆரம்பித்த அதிமுகவை யார் யாரோ பஞ்சாயத்து செய்வது வேதனையளிப்பதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கருத்து...
  • தேர்தலில் அதிமுக நிற்கவில்லை, பாஜகதான் நிற்கிறது எனவும் விமர்சனம்...


  • பேனா நினைவு சின்னம் குறித்து விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் வாய் திறக்காமல், திமுகவுக்கு அடிமை சாசனம் எழுதி கொடுத்தது போல் உள்ளது...
  • அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சனம்...


  • நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியை நோக்கி கேள்வி எழுப்பினால், அவர் தரக்கூடிய ஒரே பதில், எதிர்க்கட்சிகளை சாடுவது தான்.. திமுக எம்.பி. கனிமொழி விமர்சனம்...


  • தந்தி காலை செய்திகள் | Thanthi Morning News | Speed News | Thanthi Short News (12.02.2023)துருக்கி மற்றும் சிரியாவுக்கு உதவ இந்தியாவில் இருந்து ஏழாவது விமானம் புறப்பட்டு சென்றது.
  • மருந்துகள், தீவிர சிகிச்சை உபகரணங்கள், உதவிப் பொருட்கள் உள்ளிட்டவை அனுப்பி வைப்பு...

Next Story

மேலும் செய்திகள்